tag:blogger.com,1999:blog-91477105311140700862024-03-13T19:30:56.560-07:00அற்றைத் திங்கள்அற்றைத் திங்கள்http://www.blogger.com/profile/00456823871583113751noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-9147710531114070086.post-665395608282368172009-04-09T14:04:00.001-07:002009-04-09T14:52:48.463-07:00என் கடவுள்திருவிழா நாளொன்றில்
தீபமேந்தி

தெருவில் இறங்குகிறாய்..

தேர் பார்த்த மகிழ்ச்சியில்

திரும்பி நடக்கிறது தென்றல்.

உன் திரும்புதலுக்காய்

திரியாகிறது மனசு.

உன்னோடு

பிரகாரம் சுற்றி வரும்

மயில் பாவாடையும்..

மஞ்சள் நிற தாவணியும்

உடன் பிறந்த அழகென

ஒய்யாரம் காட்டி நிற்க

உன் வருகையால்

மூலஸ்தானமே

முக்தி பெறுகிறது.

கண்களும் கைகளும்

ஒருசேர..

கைகூப்பி

கடவுளைத் தொழுகிறாய்

நானும் தொழுகிறேன்

உன் அப்பன் ஆத்தாளை..!

அற்றைத் திங்கள்http://www.blogger.com/profile/00456823871583113751noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-9147710531114070086.post-54345718622645576962009-04-09T12:51:00.000-07:002009-04-09T13:01:08.256-07:00வைகரைப் பொழுதுகள்

அந்த படித்துறையில்
துள்ளு மீன்கள்

கிள்ளிப்போகும்

நீர் வளையங்களில்

நெடு நேரமாய்

தலை துவட்டும்

நீள் வெண்ணிலவை

குட்டுவைத்து

குளம் இடிக்கும்

அதே அத்திப்பழ மரத்தின்

அடியினில்தான்

அமர்ந்திருக்கிறேன்

பழுத்த

என் ரோமங்களை

உன் நினைவுகளால்

வருடியபடி..!

அற்றைத் திங்கள்http://www.blogger.com/profile/00456823871583113751noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9147710531114070086.post-62670632061095862182009-04-09T12:38:00.000-07:002009-04-09T12:45:31.250-07:00அகவாசல்

வாசல் தெளிக்கையில்
கொஞ்சம்

நிதானமாய் தெளி..,

இரவெல்லாம்..

உன்னோடு

கனவுகளில் விழித்த அசதியில்

வெளியே படுத்திருக்கலாம்

என் நினைவுகள்..!
அற்றைத் திங்கள்http://www.blogger.com/profile/00456823871583113751noreply@blogger.com0